Sunday 28 December 2008

இதுதான் பயங்கரவாத ஒழிப்பா? சிங்கள இராணுவத்தின் வெறியாட்டம்!!

புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்கவென கூறிக்கொண்டு போராடும் சிங்கள இராணுவத்தின் பாலியல் வெறியாட்டம். செத்த பிணத்தைக்கூட புணரும் வெறிபிடித்த காமுகர் கூட்டத்தின் அட்டூழியங்களை நீங்களே பாருங்கள்.

பயங்கரவாதத்தை ஒழிக்கவென கூறி சிங்கள மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றிக் கொண்டு யுத்தம் புரியும் இவர்கள் தான் உண்மையான பயங்கரவாதிகள் என்பதை உலகம் புரிந்து கொள்ள இந்த ஒரு காணொளி காட்சி மட்டுமே போதுமானது.

பேரினவாதம் வெறும் புலிகளுடன் மட்டும் சண்டை செய்யவில்லை. மாறாக சண்டை செய்யும் போராளிப் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது. மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இதற்குப் பின்னும் சும்மா இருப்பானா? நாங்கள் தமிழர்கள் என்று கூறிக்கொண்டு திரிபவர்களே!! இதைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.

13 comments:

OttawaShan said...

சிங்கள இராணுவத்தின் பாலியல் வெறியாட்டம். செத்த பிணத்தைக்கூட புணரும் வெறிபிடித்த காமுகர் கூட்டத்தின் அட்டூழியங்களை நீங்களே பாருங்கள்.
பயங்கரவாதத்தை ஒழிக்கவென கூறி சிங்கள மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றிக் கொண்டு யுத்தம் புரியும் இவர்கள் தான் உண்மையான பயங்கரவாதிகள் என்பதை உலகம் புரிந்து கொள்ள இந்த ஒரு காணொளி காட்சி மட்டுமே போதுமானது.
பேரினவாதம் வெறும் புலிகளுடன் மட்டும் சண்டை செய்யவில்லை.. மாறாக சண்டை செய்யும் போராளிப் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது. மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இதற்குப் பின்னும் சும்மா இருப்பானா? நாங்கள் தமிழர்கள் என்று கூறிக்கொண்டு திரிபவர்களே!! இதைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.

உலகத் தமிழர்களே இனியும் பொறுப்போமா! தமிழகமே!

இரத்தமும், சதையும் சக மனிதன் போல் கொண்டாலும், தமிழால், உணர்வால் தன் உயிரை எம் விடிவிற்கு ஆகுதியாக்கிய தெய்வங்களை பிணம் தின்னும் சிங்களம் குதறுவதை பாருங்கள்.
தமிழன் ஆக நீ இருந்தால் உன் இரத்தம் சொல்லும்! நீ என்ன செய்ய வேணும் என!!

இதன் பின்னும் சிங்களத்தின் முதுகு சொறிந்தால், உன் பிறப்பே பிழை!

எம் வேறுபாடுகளை மறந்து தேசியத்தின் பலம் சேர்ப்போம், சிங்களத்தால் தெய்வங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை தேச விடுதலை மூலம் துடைப்போம்.

சண்முகம்.

நாட்டாம said...

இறந்த பிணத்திற்க்கு இந்த கதி என்றால்....எம் பெண்கள் எவ்வளவு கஸ்டபடுகின்றார்களோ....

பகுத்தறிவு said...

இவை எல்லாம் தெரிந்த பிறகும் அமைதி காக்கின்ற‌ இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் தெரிந்தே ஓர் இனப்படுகொலைக்குத் துணை நிற்கின்றன. திருவிவிலியத்தில் "செய்யத்தக்க நன்மையைச் செய்யாமல் விடுவதே பாவம்" என்னும் ஒரு வரி உண்டு. அவ்வரியின் அடிப்படையில் இந்திய அரசு பாவிகளின் கூட்டமே !

Unknown said...

http://www.ahrchk.net/pr/mainfile.php/2008mr/592/


Hong Kong, December 30, 2008

The AHRC wrote today to the Secretary General of the United Nations, Mr. Ban Ki Moon, calling for diplomatic engagement with all the members of the United Nations and the Sri Lankan government regarding several incidents, 'which are not only shocking but are, in our view, war crimes and gross abuses that violate all the basic norms of human decency and human rights.'

The first of these incidents was the gruesome treatment of a woman, said to be an LTTE combatant, whose ordeal was recorded by video and published in two websites. The AHRC wrote, that as described in the videos, the naked body of this person is so gruesomely and disrespectfully treated in a manner that too difficult to describe. The AHRC further said that, judging by the language used, the physical features and the names by which the persons addressed each other and their dress it was not difficult to identify the perpetrators. The AHRC said that: ¡¥It would not be difficult at all for the Sri Lankan government to investigate the matter if it had the political will to do so. Even though this has taken place within a war, most persons would categorize it as a most condemnable and cruel act which would require action on the part of any government.

Unknown said...

war is between the tamils and sinhalese. when a singalese solidier dies tamil tigers always respectfully hands over the bodies through the ICRC but what a barbaric act for the army to disgrace a martyr. This shows the mentalily of the sinhalese people.If they do this to a dead tamil women just imagine what will they do to the innocent tamil women who lives under their control

ஜோதி said...

இன்னும் திருந்த வில்லை தமிழ்நாட்டில் கே.வி.தங்கபாலு,ஞானசேகரன்,இளங்கோவனுக்கு இன்னும் உரைக்கவில்லையே

T.Sathiyarajah said...

Dear web writer!

Please don't put this show. you first respect my tamil woman next respect Freedom fighter. Tamil people understand every thing. You will write good article for this matter every body understand. please take it out this show.

Sathi

sumana said...
This comment has been removed by the author.
kandasami said...

it is inhuman. It must be made By LTTE. They want to blame SL Army. As I am a tamil I know that SL Army don't want to do this kind of inhuman tings. We all suffur becouse of LTTE. plese put out this form this web site.

ஈழத் தமிழன் said...

டேய் கந்தசாமி. நிச்சயமாக நீ தமிழன் இல்லை. சிங்களவனின் புகழ் பாட சிங்கள வேசைக்கு ஓல்த்த சிங்களவனின் பிறப்பு. உன் வேசைத் தாய் உன்னை ஒருத்தனுக்கு பெற்று இருக்க மாட்டாள். நீயும் உன் குடும்பமும் நிச்சயமாக மகிந்தவினதும் அவன் அப்பன் சுப்பனினதும் சுன்னியை நக்கும் வேசைகள். உன் முடிவை மாற்று இல்லையேல் நாளை சிங்கள காடையர்கள் எம்மிடம் அடி வாங்கி சாகும் போது நீயும் செத்து மடிவாய்.
நான் தன்மான தமிழன்டா.

Anonymous said...

It's quite common for bodies of dead Tigers to be stripped naked to check for booby traps and weapons. This is done to both males and females of both sides. Usually the pix of the dead we see have been covered up again once checking has been done. The only thing different here is that one of the soldiers has used his mobile phone to film the actual mopping up.

Unknown said...

தமிழினம் என்றல்ல தாயினம் என்றாவது நம்மங்கைக்கு கொடுமைகள் செய்யாதிருந்திருக்கலாம்! தாய் வயற்றில் பிறந்திருந்தால் புரியும் மங்கையின் மகத்துவம் ! பாவம் ! பேய் வயற்றில் பிறந்திருப்பான் போல் சில சிங்களவன் !

Vijil Jones said...

I need this video. I want show this to my village people. So please send to me by mail vijiljones@gmail.com